சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் பாலச்சந்தர்: வைரமுத்து புகழாரம்

முதல் படத்துக்கு நீர்குமிழி என பெயரிட்டு சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் பாலச்சந்தர் என்று, சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார். பாலச்சந்தரின் சிலையை அவருடைய மனைவி ராஜம்பாலச்சந்தர் திறந்து வைத்தபோது எடுத்தபடம். இந்தியாவின் தலைச்சிறந்த சினிமா டைரக்டர்களுள் ஒருவர் பாலச்சந்தர். தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற, பாலச்சந்தர் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி ஆகும். நல்லமாங்குடியில் பாலச்சந்தருடைய வீடு இருந்த இடம், … Continue reading சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் பாலச்சந்தர்: வைரமுத்து புகழாரம்